...
செய்திகள்பதுளைமலையகம்

பொரோனுவ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மண்சரிவு!

இன்று கஹவத்தை பிரதேசத்திற்கு பெய்த பாரிய மழை வீழ்ச்சியைத் தொடர்ந்து, பொரோனுவ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தடுப்புச்சுவர் மண்சரிவுக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மண் சரிவைத் தொடர்ந்து ஆலய கட்டிடத்திற்கும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இவ்விடயம் குறித்து கஹவத்தை இ.தொ.கா மாவட்டத் தலைவர் வேலு பத்மநாதன் அவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

(நடராஜா மலர்வேந்தன்)

Related Articles

Back to top button


Thubinail image
Screen