நுவரெலியாமலையகம்

பொறியல் தொழிநுட்ப பாடத்தில் ஹோல்புரூக் பாடசாலை முதலாமிடம்

 

இன்று வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் பொறியல் தொழிநுட்ப பாடத்தில் ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களான பிரதீபன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும்,ஷாருஜன் இரண்டாம் இடத்தினையும் முறையே பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருக்கின்றார்கள். மேலும் ரவிச்சந்திரன் என்ற மாணவன் மாவட்ட மட்டத்தில் 08ம் இடத்தினையும் பெற்றுக் கொண்ட அதே நேரம் உயிரியல் தொழிநுட்பப் பிரிவிலும் மேரியேஞ்சல் 05ம் இடத்தினையும் கௌசல்யா 9 ஆம் இடத்தினையும் நுவரேலியா மாவட்டத்தில் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.இந்த வருட கலைப் பிரிவில் 2A B பெறுபேற்றினை 6 மாணவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இந்த பாடசாலையை பொறுத்தமட்டில் கடந்த பத்து வருடங்களில் பெறுபேர்களில் பாரிய முன்னேற்றத்தை அடைந்து வருகின்றமை குறிப்படத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com