செய்திகள்

பொலன்னறுவை பஸ் விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில்.!

ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றுக்கொண்டுச் சென்ற பஸ் வாவிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில்,23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பொலன்னறுவை, லங்காபுர கெக்குலுகம பகுதியிலுள்ள ‘பராகிரம வாவிக்குள்’ விழுந்தே பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com