அரசியல்
பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி விடுத்த அறிவித்தல்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தனது பதிவியில் இருந்து விலகுமாறு பொலிஸ்மா அதிபர் புஜித் ஜயசுந்தரவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை அரசாங்க தரப்பு வெளியிட்டுள்ளது.