...
செய்திகள்

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இரண்டு திறப்பு

கடும் மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று (24) இரவு முதல் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால், நீர்த்தேக்கத்தின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen