நுவரெலியாமலையகம்

போடைஸ் தோட்டத்தில் வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்..?

அட்டனிலிருந்து போடைஸ் டயகம பிரதான வீதியில் போடைஸ் தொழிற்சாலைக்கு அருகில் தோட்டத்தில் பணிபுரியும் வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் வீதியை மறைத்து இன்று (07.6.2018) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

நான்கு நாட்களுக்கு முன்பு வெளிக்கள உத்தியோகஸ்தர் ஒருவரை, நபர் ஒருவர் தாக்கியுள்ள சம்பம் தொடர்பிலே மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

சப்மவம் தொடர்பாக பொலிசிஸ் முறைப்பாடு பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கப்பவில்லையெனவும்,தாக்குதலுக்கு எதிரிப்பு தெரிவித்மே ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையயில் அனுமதிக்கப்பட்டிருப்பதாவும் .சம்பவம் தொடர்பில் தாம் பாதுகாப்பு மற்றும் தமக்கான நியாயங்கள் கிடைக்கவில்லையென்றும் கோஷம் எழுப்பியதுடன், வீதியில் போக்குவரத்தும் தடையும் ஆர்ப்பாட்ட காரர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் -சரத்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com