செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐவர் கைது.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 05 பேர் இரத்தினப்புரி கலபொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த பெண் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதுடன், ஏனைய நான்கு பேரும் கொள்வனவு செய்ய வந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

களனி பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இரத்தினப்புரி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button