செய்திகள்நுவரெலியாமலையகம்

போதைப் பாவனையிலிருந்து ஊரை பாதுகாப்போம் எனும் தலைப்பில் ஹபுகஸ்தலாவையில் விழிப்புணர்வுக் கூட்டம்.

“வீட்டையும் ஊரையும் நாட்டையும் பாதிக்கும் இளம் சமூகம் முதல் படித்த மூத்த சமூகம் வரை அடிமைப்பட்டு கிடக்கும் போதைப் பாவனையிலிருந்து ஊரை பாதுகாப்போம்”

எனும் தொனிப்பொருளை அடிப்படையாக கொண்டு ஹபுகஸ்தலாவை மத்திய நிர்வாக சபையின் ஏற்பாட்டில்
ஊரின் மூத்த கல்விமான்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், உலமாக்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர்கள் பங்கேற்பில் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று மத்திய நிர்வாக சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் காத்திரமான ஆலோசனைகள் பல முன்வைக்கப்பட்டது.

– மொஹமட் சல்மான்

Related Articles

Back to top button