மலையகம்

போதை பொருளுடன் ஆயுர்வேத வைத்தியர் கைது…….

ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் ஹெரோயின் போதை பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸ் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து கினிகத்தேனை பேரகாமுள்ள பகுதியிலுள்ள உள்ள ஒருவர் தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோனையின் போதே 250 மில்லிகிராம் போதைபொருளுடன் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட போதை பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த கினிகத்தேனை பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button