மலையகம்

போபத்தலாவ காட்டுப்பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சடலம்!

 

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் என உருகுலைந்த நிலையில் எலும்புக்கூடாக கடந்த (20.02.2018)செவ்வாய்கிழமை மாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் போபத்தலாவ பகுதியை சேர்ந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே காணாமல் போன ஆர்.எம்.ரம்பண்டாவினது என அவரது குடும்பத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேலும் போலீஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் -ஷான் சதீஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button