அரசியல்
போர்களமாக வெடித்த நாடாளுமன்றம்: பொலிஸார் மீது தாக்குதல்
சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக நாடாளுமன்றத்தினுள் பிரவேசித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன்போது காயமடைந்த 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள மருத்துவப் பிரிவில் இன்று(16) மாலை சிகிக்சை பெற்றுள்ளனர்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் மருத்துவப் பிரிவில் சிகிச்சை பெற்றதாக தெரியவந்துள்ளது.