அரசியல்

போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்கு தயார் .?

இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை.

எனவே எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் இராணுவம் தயாராக உள்ளது என்று இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் இரண்டு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படுவது சாதாரணவிடயம்.

அதேநேரம் உள்நாட்டு நீதித்துறை மீது சர்வதேசத்துக்கு நம்பிக்கை இருப்பதால்,சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கை வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

28 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button