செய்திகள்

பௌத்த அறநெறி பாடசாலைகளுக்கு பூட்டு

நாடு பூராகவும் உள்ள சகல பௌத்த அறநெறி பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெளத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும இதனை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com