கண்டிசெய்திகள்மலையகம்

மடுல்சீமை – டூமோ , பட்டாவத்த பகுதியில் மக்கள் வீதி மறியலில்..!

மடுல்சீமை – டூமோ , பட்டாவத்த பகுதியில் மக்கள் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பான போக்குவரத்து சேவையினை வழங்குமாறு கோரியே இம்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன் இப்பிதேசத்தில் இடம் பெற்ற விபத்துச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button