செய்திகள்

மட்டக்களப்பு கடலில் 153 கிலோகிராம் ஹெரோயினுடன் 9 வெளிநாட்டவர்கள் கைது.

மட்டக்களப்பு தென் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது படகொன்றின் ஊடாக கடத்தப்பட்ட 153 கிலோகிராம் ஹெரோயினுடன் 9 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு காவல்துறை மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
image download