மலையகம்

மண் மேடு சரிந்து விழுந்ததில் இருவர் படுகாயம் -கண்டியில் சம்பவம்

கண்டி – சங்கமித்தா மாவத்தையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வீடொன்றை நிர்மாணித்து கொண்டிருந்த இருவர் மீதே மண்மேடு சரிந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

நிர்மாண பணிக்காக மண் மேட்டை வெட்டிக் கொண்டிருந்த போதே இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button