செய்திகள்

மதுபானசாலைகள் எப்போது மீண்டும் திறக்கப்படும்.?

இலங்கை முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் சீல் வைக்க மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை மதுபானசாலைகளை மூடுமாறு அரசாங்கம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. எனினும் நாட்டின் சில பகுதிகளில் மதுபானசாலைகள் திறக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com