செய்திகள்
மதுபான போத்தல்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் அறிமுகம்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இறக்குமதி செய்யப் படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக்கப்படும் என மதுவரி திணைக்களம் உத்தியோக பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்கும் வகை யில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.