...
செய்திகள்

மது போதையில் வாகனம் செலுத்திய நபர் கைது..

 மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அமுனுதோவ பகுதியிலிருந்து மடூல்சீமை நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியை இடைமறித்து சோதனைக்கு உட்படுத்திய மடூல்சீமை போக்குவரத்து பொலிஸார் சாரதி மது போதையில் இருப்பதை கண்டறிந்தனர் . இதன்போது 38வயதுடைய  சாரதி  கைதுசெய்யப்பட்டுள்ளதோடு முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளனர்  .சாரதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு நாளைய தினம் பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு  தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen