மலையகம்

மத்திய மாகாண ஆளுநராக பி.பி.திஸாநாயக்க

மத்திய மாகாண ஆளுநராக பி.பி.திஸாநாயக்க இன்று (13) பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்றைய தினம் அவர் பதவியேற்றுக்கொண்டார்.

ஊவா மாகாண ஆளுநராக நேற்று பதவியேற்ற அவர், தொடர்ந்து அம்மாகாண பதில் ஆளுநராக பதவி வகிக்கவுள்ளார்.

நேற்றைய தினம், மத்திய மாகாண ஆளுனராக பதவிப்பிரமாணம் செய்த ரெஜினோல்ட் குரே, மீண்டும் வடக்கு மாகாண ஆளுநனராக இன்று பதவிபிரமாணம் செய்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button