சிறப்புசெய்திகள்

மத்திய மாகாண ஆளுநராக லலித் யு கமகே…

மத்திய மாகாணத்துக்கு லலித் யு கமகே ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஊவா மாகாணத்துக்கு ராஜ கொல்லுரேவும் ,தென் மாகாண ஆளுநராக வில்லி கமகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏ.ஜே.எம் முஸம்மில் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிக்கிரி கொப்பேகடுவ சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாண ஆளுநர் பதவி சீதா அரம்பேபொலவுக்கு வழங்கப்பட்டுள்ளது .
இவர்களுக்கான பதவி பிரமாணம் இன்றிரவு 8 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் வழங்கப்படவுள்ளது .

Related Articles

Back to top button
image download