செய்திகள்

மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர்.

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் வை.டி லக்‌ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநரான நந்தலால் வீரசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
வை.டி லக்‌ஷ்மன் கொழும்பு பல்கலைகழகத்தின் துணைவேந்தராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதார விஞ்ஞான துறையின் விசேட நிபுணரான வை.டி லக்‌ஷ்மன் கடந்த 2005 ஆம் ஆண்டு பொருளியலுக்கான தேசமான்ய கீர்த்தி பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download