செய்திகள்

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அவர் இன்று முற்பகல் தனது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

முன்னதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த பேராசிரியர் W.D. லக்ஷ்மன் நேற்று தமது பதவியிலிருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில், மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download