செய்திகள்

மத்துகம – அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வரிசையில் மேலும் ஒரு மரணம்!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் 21ஆம் திகதி
இரவு உயிரிழந்துள்ளார்.

மத்துகம – அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் தமது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக மூன்று நாட்களாக காத்திருந்த ஒருவர் லொறியொன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.

பதுரலியவில் இருந்து அகலவத்தை நோக்கி பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில்
பதுரலியவை சேர்ந்த 55 வயதான இத்தகொட ஹேவகே ஜகத் என்பவர் உயிரிழந்துள்ளார்.

Related Articles

Back to top button