செய்திகள்

மத போதனையாளர்ளை உடனடியாக வெளியேற்றவும் – சம்பிக்க

மத ​போதனைகளை நடத்துவற்காக 800 வெளிநாட்டவர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக பெருந்தெருக்கள், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனவே அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பானவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தமது மத ​போதனைகளுடன் தீவிரவாதத்தை பிரச்சாரம் செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com