செய்திகள்

மனைவியை கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (16) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 22 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழடித்தீவு காளிகோவில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசித்து வரும் இளம் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தினால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

Related Articles

Back to top button