செய்திகள்

மனைவி மீது அசிட் தாக்குதல், கணவர் கைது!

அங்குருவாத்தொட்ட பிரதேசத்தில் ​மனைவி மீது அசீட் வீச்சு தாக்குதலை மேற்கொண்ட கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்ப தகராறு ஒன்றின் காரணமாகவே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த பெண் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button