செய்திகள்

மன்னாரில் இரண்டு தேவாலயங்கள் தனிமைப்படுத்தலில் ….

(மாதுருபாகன் ராகவ்)

மன்னாரில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி பக்தர்களை ஒன்று கூட்டி திருவிழா
திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட இரண்டு
தேவாலயங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கற்கடந்த குளம் மற்றும்
அச்சங்குளம் பகுதியில் உள்ள இரண்டு தேவாலளங்களே இவ்வாறு
தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய இன்றிலிருந்து எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த இரு தேவாலயங்களும்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com