...
செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் H.I.V தொற்று அதிகரிக்கும் சாத்தியம்!!

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக சென்று வருகின்றவர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களினால் மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி மருத்துவ விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.இதனை கட்டுப்படுத்துதற்கான நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.1987 ஆம் ஆண்டு முதல் இதுவரை மன்னார் மாவட்டத்தில் 11 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen