...
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – பெருமாள் சதாசிவம்

இரத்தினபுரியை பிறப்பிடமாக கொண்ட பெருமாள் சதாசிவம் அவர்கள் இன்று 03.10.2021 இறைபதம் அடைந்தார்.

அன்னார் சிவபாக்கியம் அவர்களின் அன்பு கணவரும், குமார், சுரேஷ், மற்றும் சாந்தியின் அன்பு அப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை இரத்தினபுரி பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளனர் என்பதை ஆழ்ந்த இரங்கல்களுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen