மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்-இரக்குவானையை சேர்ந்த மல்லிகா கந்தசாமி காலமானார்..

மரண அறிவித்தல் -இரக்குவானையை சேர்ந்த மல்லிகா கந்தசாமி இன்று (27/11) காலமானார்.

அன்னாரின் ,கணவர்-கந்தசாமி (முன்னால் பிரதம இலிகிதர் தெனியாய விலி குறூப்),தந்தை-காலஞ்சென்ற தங்கையா(தெனியாய இரத்னாயக்க குறூப் பிரதம இலகிதர்), தாய் காலஞ் சென்ற தவமணி, மகள்மார் – சத்யகிருஷாந்தி சுவீடன் (முன்னால் ஆசிரியை பரியோவான் கல்லூரி இரக்குவானை) சத்யப்ரியா (ஆசிரியை ஷாஷ்ரா நந்த வித்யாலயாம் தெஹிவளை) மருமக்கள் -சதீஸ்குமார் (சுவீடன்) சிவகுமார் (கொழும்பு ) பேரப்பிள்ளைகள் – ஷனீத்,வயின்,ஆதித்யா தேவ்,அபிநயா நாச்சியார் ஆகியோர் ஆவர் ,அன்னாரின் பூதவுடல் சத்யா இல்லம் ,பண்டாரநாயக மாவத்தை,ரக்வான இல்லத்தில் இருந்து 28.11.2020 அன்று நான்கு மணியளவில் ரக்வான பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இதனை உற்றார் உறவினர் ஏற்று கொள்ளவும்.தகவல் – சிவகுமார் மருமகன்

Related Articles

Back to top button