மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்!

ஏழாலையை பிறப்பிடமாகவும், களுவாஞ்சிக்குடி மற்றும் வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற அரச எழுதுவினைஞர் திரு. அந்தோனிப்பிள்ளை இராசையா பாக்கியராஜா அவர்கள் 04-07-2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. அந்தோனிப்பிள்ளை இரசையா, எலிசபெத் ஆகியோரின் அன்பு மகனும், நாகரத்தினம் அவர்களின் பெறாமகனும், திரு. திருமதி. சதாசிவம்பிள்ளை, பூரணம்மா ஆகியோரின் மருமகனும், அனுராதாவின் அன்புக் கணவரும், தேவசங்கீதா (சங்கீதா பாக்கியராஜா), சங்கீத் ராஜேந்திரா (சணா-கனடா), சங்கீத் ஹர்ஷேந்திரா (மது) ஆகியோரின் அன்பு தகப்பனாரும், டினேஷன், சரண்யா, ஃப்ளோரிடா ஆகியோரின் அன்பு மாமனாரும், இவோன், ஸ்வரா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும், சத்தியநாதன், காலஞ்சென்ற பவானி, உதயசங்கர், நந்தினி, லோகநாதன், காலஞ்சென்ற ரஞ்சினி ஆகியோரின் அன்பு சகோதரருமாவார்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

தகவல் குடும்பத்தினர்

Related Articles

Back to top button