மரண அறிவித்தல்

uthavum karangal

கண்டி, கலகிரியவைச் சேர்ந்த K.லெச்சுமி அவர்கள் புதன்கிழமையன்று (21.10.2020) காலமானார்.

இவர் ராமையாவின் அன்பு மனைவியும், மகன்களான சரவணகுமார்,
தியாகராஜா (Rj தியாகு) Doha Radio-தமிழ் அவர்களின் அன்புத் தாயாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் வியாழக்கிழமை 22.10.2020 அன்று, பிற்பகல் 2.30 மணியளவில் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் : மகன் தியாகு (கட்டார்)

தொடர்புடைய செய்திகள்