மரண அறிவித்தல்!

uthavum karangal

மலையகம்.lk மற்றும் மலையகம் FM இணைய ஊடகத்தின் அறிவிப்பாளரும்,  நேர்கொண்ட_பார்வை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவருமான சுதர்சன் அவர்களின் தந்தையாரான A.செல்லாயா அவர்கள், நேற்று இறைபதம் அடைந்தார்.

அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, சுதர்சனோடு சேர்ந்து மலையகம்.lk குழுமமும் துயர் பகிர்ந்து கொள்கின்றது.

தொடர்புடைய செய்திகள்