மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்!

பாடகர் ரோய் ஜக்சனின் தாயார் திருமதி J.ஏஞ்சல் அவர்கள் காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று பொரளை மயானத்தில் இடம்பெறும்.
மலையகம்.lk யும் ரோய் ஜக்சன் மற்றும் அவர் குடும்பத்தாருடன் துயர் பகிர்ந்து கொள்கின்றது.
