Breaking Newsசெய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா விடுதலை

முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button