...
செய்திகள்

மரம் ஏறி விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாக நுவரெலியா விவசாயிகளின் நிலை

மரம் ஏறி விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாகவே இருக்கிறது இந்த நுவரெலியா நகர
விவசாயிகளின் நிலைமை இருக்கிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இரசாயன உரத்தட்டுப்பாடு , கிருமிநாசினி தட்டுப்பாடு அதிக
பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் விவசாயத்தினை கை விட்டனர்.

இருந்தும் நுவரெலியாவில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள்
அதிகம் .இதன் காரணமாக உரம் ,கிருமிநாசினிகளை அதிக விலைக்கு வாங்கி விவசாயத்தை
கை விடாமல் பாதுகாத்து வந்து நுவரெலியா , பொரலாந்த , கந்தபளை போன்ற பகுதி
மக்கள் நேற்று மாலையில் பெய்த கடும் மழையால் நுவரெலியாவில் உள்ள அதிகமாக
பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளது என அவ் பிரதேச விவசாயிகள் கவலை
தெரிவித்துள்ளனர்.

செ.திவாகரன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen