செய்திகள்

மருதானை புனித ஜோசப் கல்லூரியில் தீப்பரவல்

மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 18 உத்தியோகத்தர்களுடன் 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்புப் பிரிவினர் வினவியபோது தெரிவித்தனர்.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சேதம் எதுவும் இதுவரை மதிப்பிடப்படவில்லை.

Related Articles

Back to top button