செய்திகள்

மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்

நாட்டில் நிலவும் பதற்ற நிலையினால அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் மேலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரும் வரை நீடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com