செய்திகள்
மற்றுமொருவரின் உயிரை பறித்த “எரிபொருள் வரிசை”

பாணந்துறை-வேகட பிரதேசத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் வரிசையில் காத்திருந்த 55 வயதுடைய சாரதியே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
M.F.M.Ali
Balangoda