மலையகம்

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றதின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஜூன் 23

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலம் கருதி மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் வருடம் தோறும் நடாத்தும் தரம் 5 புலமைப் பரிசில் முன்னோடிப் பரீட்சையை எதிர்வரும் ஜூன் மாதம் 23-06-2018 அன்று அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் நடத்த விருப்பதாக அறிவித்திருக்கிறது . ஆகவே இதுவரை வினாத் தாள்களுக்கான விண்ணப்பங்களை அனுப்பாத பாடசாலைகள் விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் ,ஆசிரியரின் உறுதிப்படுதலோடு இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு .அறிவித்துள்ளது. அனுப்ப வேண்டிய முகவரி.

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்,
இல- 189, 3ம் மாடி,
செட்டியார் தெரு,
கொழும்பு-11

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button