காலநிலைமலையகம்

மலையகத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் நிறுவகம் கேட்டுக்கொண்டுள்ளது

Related Articles

Back to top button
image download