செய்திகள்

மலையகத்தில் இருந்து மற்றுமொரு குறுந்திரைப்படம் CD 4 வெளியிடப்பட்டது.

CD4 என்ற குறுந்திரைப்படம் நேற்று (19.02.20 )சரஷ்வதி த.ம.வி பிரதான மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

நிகழ்வுக்கு மலையகம்.lk ஊடக அனுசரணை வழங்கி இருந்தது.

இயக்குனர் யுவராஜின் மாறுப்பட்ட முயற்சியின் அடையாளமாக வெளிவந்திருக்கும் இந்த குறும்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது.

இந்நிகழ்வில் ரொட்டெரிக் கழக சிரேஷ்ட ஆலோசகர் திரு ஆதிமூலம், ரொட்டெரிக் கழக முன்னாள் தலைவர் ரமேஷ் ரொட்டெரிக் கழக உறுப்பினர்கள், செஞ்சிலுவை சங்க பிராந்திய இணைப்பாளர் கசுன் முதலுதவி செயற்றிட்ட இணைப்பாளர் நித்தியஜித்நிர்மல்சிங் , PGDE கற்கை நெறி இணைப்பாளர் ஜனாப் ஜவ்பர்,பாமாவின் அமைப்பின் தலைவர் ஜெகன் T-Field நிறுவனத்தின் பிராந்திய செயற்றிட்ட அதிகாரி ராஜேஷ் ,தே.க.நி இளமானி கற்கைநெறியின் சிரேஷ்ட விரிவுரையாளர் சந்தானம் ,மலையக குரல் ஸ்தாபகர் சனத் உட்பட அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள், சமூக அமைப்புகளின் நலன்விரும்பிகள்.,ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டமை சிறப்பாகும்.

கவியுகன்

Related Articles

Back to top button