மலையகம்
மலையகத்தில் ஐஸ் மழை மற்றும் மினிசூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு
தலவாக்கலை தெவ்சிரிபுர ,நானோயா பகுதிகளில் ஐஸ் மழை மற்றும் மினிசூறாவளியால் பல குடியிருப்புகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது!
இன்று பி.ப மூன்று மணியளவில் இடம்பெற்ற அனர்த்தத்தில் பல குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்துள்ளது.இப்பகுதியில் உள்ள மக்களுக்கான உதவிகரம் நீட்டுவதற்கு இப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து முன் வந்துக்கொண்டிருக்கின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஷான் சதீஸ்