செய்திகள்மலையகம்

மலையகத்தில் தனிமைப் படுத்தபட்டவர்களுக்கான நிவாரண பணிகளை முன்னெடுத்து வரும் அனுஷா சந்திரசேகரன் ..

மலையகத்தில் தனிமைப் படுத்தபட்டவர்களுக்கான நிவாரண பணிகளை சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது.

மலையக பகுதிகளில் தனிமை படுத்தபட்டு வருமானத்தை இழந்து, பல அசௌகரியங்களை எதிர் நோக்கும் மக்கள் தொடர்ச்சியாக அனுஷா சந்திரசேகரனின் இந்த நிவாரண திட்டத்தில் பயன்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button