மலையகம்

மலையகத்தில் தோட்ட கம்பனிகளை முடக்கும் போராட்டம்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க கோரி இது வரைக்கும் எந்த விதமான தீர்வுகளும் எட்டபடாத நிலையில் தற்போது தொடர்ந்து தோட்ட கம்பனிகளை முடக்கும் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.

இந்த நிலையில், கொத்மலை – கட்டுகித்துல ஹெல்பொட தோட்டத்தில் குறித்த போராட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டம் கட்சி தொழிற்சங்க பாகுபாடு இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டயர்கள் கொழுத்தியும், கோஷங்கள் எழுப்பியும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

36 Comments

  1. Pg Slot offers phone online slots games with a selection of games. It is a new type of game that makes money for players to earn real money. Easy gameplay. There is a tutorial for playing online slots games for beginners.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button