காலநிலைசெய்திகள்நுவரெலியாமலையகம்

மலையகத்தில் மீண்டும் ஒரு சோகம் மண்சரிவில் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் பலி..

நுவரெலியா – வலப்பனையில் இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

குறித்த மண் சரிவு இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு படை அதிகாரிகள் உயிரிழந்த சடலங்களை மீட்டதோடு,

தற்போது சடலங்கள் வலப்பனை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button