விளையாட்டு

மலையகத்தை சார்ந்த வீரர்கள் பங்குகொண்ட நிகழ்நிலை உலக சிலம்பம் போட்டியில் இலங்கைக்கு இரண்டாம் இடம் ..

ஒன்றிணைக்கப்பட்ட உலக சிலம்பம் சம்மேளனத்தின் மூலம் நடாத்தப்பட்ட உலக சிலம்ப போட்டியில் எட்டு நாடுகள் பங்குபற்றிய நிலையில் இலங்கை மொத்த பதக்க பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்று கொண்டது.

இதில் மலையகத்தை சார்ந்த வீரர்கள் அதிகமான பதக்கங்களை பெற்று கொண்டது குறிப்பிடதக்கது. பங்குபற்றிய அனைத்து வீரர்களுக்கும் மலையகம் .lk சார்பாக வாழ்த்துக்கள்…

Related Articles

Back to top button