கல்விமலையகம்

மலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 37ம் வருடமாணவர்களில் மலையகத்தைச் சேர்ந்த 22 சிறப்புக் கலைமாணி மாணவர்களில் 08 மாணவர்கள் உதவி விரிவுரையாளர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக 08 மலையக மாணவர்கள் ஒரே தடவையில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு செய்யபட்டமையானது இதுவே முதல் தடவையாகும்.

குறித்த உதவி விரிவுரையாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் அழகுராஜா- சமூகவியல் , பவித்ரா -அரசறிவியல் ,கனகேஸ்வரி -தமிழ் ,லோஷினி -புவியியல் ,பிரியநதி- மொழி பெயர்ப்பு கற்கைகள், ,ஜெனோவா -உளவியல் ,துலாபரணி- ஊடகவியல் ,சந்திர சிவா -புவியியல்.

குறித்த 08 மாணவர்களுக்கும் மலையகம் .lk வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

கிருபாலினி

Related Articles

Back to top button