கல்விசமூகம்நுவரெலியாமலையகம்

“மலையகம் எங்கள் தாயகம்” அமைப்பினூடாக மாணவர்களிற்கு கற்றல் உபரணங்கள் வழங்கி வைப்பு.

“மலையகம் எங்கள் தாயகம்” அமைப்பினூடாக வறுமை நிலையில் வாழும் மலையக மாணவர்களிற்காக உதவி செய்யும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் இன்று (02/01) டேங்கில் மேல் பிரிவு மற்றும் கீழ் பிரிவில் அமைந்துள்ள 40 முன்பள்ளி மாணவர்களிற்காக பாடசாலை உபகரணங்கள் திரு.சங்கேஸ்வரன் மற்றும் திரு. இரட்டைப்பாதைசேகர் (மன்ற தலைவர்) தலைமையில் மாணவர்களிடையே கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக திருமதி நித்தியகலா, முகாமையாளர் காயான் ஏ. விதானகே, உதவி முகாமையாளர் நிமேஷ், வைத்தியர் எம்.குமரகுருபரன் மற்றும் நவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button